அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன் -வைரல் புகைப்படம்

November 24, 2022 at 7:08 am
pc

நடிகர் சிவகார்த்திகேயன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்த செய்திகள் வெளியான நிலையில் தற்போது அஜித்தையும் சந்தித்துள்ளார். அஜித்துடன் நடந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அஜீத்தை சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது என்றும் அவர் கூறிய பாசிட்டிவ் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website