இப்படியும் கேவலமாக ஆடை அணிந்து, பொதுவெளியில் திரியமுடியுமா? நடிகை உர்பி ஜாவிதை விளாசும் நெட்டிசன்கள்




பிரபல நடிகை ஒருவர் குடித்துவிட்டு தள்ளாடியபடி காரில் ஏறுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து ரசிகர்கள் பதிவு செய்து வரும் கமெண்ட்ஸ் பரபரப்பை படித்து உள்ளது.
ஹிந்தியில் உள்ள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை உர்பி ஜாவித். இவர் இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய கவர்ச்சி மற்றும் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட உர்பி ஜாவித் ஓவராக குடித்து போதையானதாகவும் இதனை அடுத்து தள்ளாடியபடி வந்த அவரை பாதுகாவலர்கள் கைத்தாங்கலாக பிடித்து காரில் ஏற்றி அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் அவர் குடித்தது போல் தெரியவில்லை வேண்டுமென்றே நடித்து விளம்பரம் தேடிக் கொள்கிறார் என்றும் பதிவு செய்து வருகின்றனர்.