சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

அப்படி சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனவர் பிரியா ஜெர்சன். கேரளாவை சேர்ந்த அவர் சூப்பர் சிங்கர் 9வது சீசனில் கலந்துகொண்டிருந்தார். டைட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் கிடைத்து இருந்தது.
தற்போது பிரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் கேரளவை சேர்ந்த சார்லி ஜாய் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்.