தமிழ்நாட்டில் தீண்டாமை வெறி இன்னும் அடங்கவில்லை!தலித் சமூக இளைஞரை தாக்கிய வன்னியர் சாதிவெறி கும்பல்..

March 8, 2023 at 12:42 pm
pc

கடலூர் மாவட்டம் புவனாகிரி வட்டம் சாத்தபாடி கிராமத்தில் வன்னியர் சமுதாய மக்களால் பறையர் சமூக இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ராஜமுதையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். 
வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களை sc/st வண்கொடுமை தடுப்பு சட்டத்தில் உடனே கைது செய்து சிறைப்படுத்திட வேண்டும்.

https://www.instagram.com/p/CpeU2bHL4zl/?igshid=YmMyMTA2M2Y%3D 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website