புறாக்களின் எச்சங்கள் -விஷத்தன்மை:உயிரை கொள்ளும் அபாயம்!! எச்சரிக்கை..
புறாக்களின் எச்சங்கள் அதிக அசிடிக் தன்மையைக் கொண்டவை. அதனால் அதில் உள்ள விஷத்தன்மை காற்றில் எளிதில் பரவும். இது ஆஸ்துமா நோயாளிகளை அதன் தன்மையை மேலும் தீவிரமாக்கும். புறாக்களால் பல்வேறு நுரையீரல் தொடர்பான நோய்கள் உண்டாகும். ப்ரோன்ஸியல் ஆஸ்துமா, க்ரோனிக் ப்ரோன்சிடிஸ், ஹைப்பர்சென்சிடிவிட்டி நிமோனிடிஸ் போன்ற நுரையீரல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். முக்கியமாக Bird Fancier’s flu என்ற நோயை உருவாக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயத்திற்கு கொண்டு செல்லும்.