அஜித்தின் புது லுக் வெளியிட்ட ஆதிக் ரவிச்சந்திரன்!

October 10, 2024 at 9:22 am
pc

நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லீ படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அந்த படத்திற்காக அவர் புது கெட்டப்புக்கு மாறி இருக்கும் ஒரு ஸ்டில் சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது.

தற்போது ஷூட்டிங் madrid நகரில் நடைபெற்று வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட அஜித்தின் போட்டோவை ஆதிக் வெளியிட்டு இருக்கிறார்.

வைரலாகும் போட்டோ இதோ…

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website