அட்சய திருதியை:இன்று ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை…

April 22, 2023 at 2:47 pm
pc

தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,665க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை ரூ.60 குறைந்து ரூ.5,605க்கு விற்பனை ஆகிறது. 

அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்

1 கிராம் – ரூ. 5,605

8 கிராம் – ரூ. 44,840

10 கிராம் – ரூ. 56,050

100 கிராம் – ரூ.5,60,500

இன்றைய வெள்ளியின் விலை

நேற்று வெள்ளியின் விலை 1 கிராமுக்கு ரூ.81.30க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் 0.90 பைசா குறைந்து ரூ.80.40க்கு விற்பனையாகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.643.20க்கு விற்பனையாகிறது.

1 கிராம் – ரூ.80.40

8 கிராம் – ரூ.643.20

10 கிராம் – ரூ.804

100 கிராம் – ரூ.8,040

1 கிலோ – ரூ.80,400 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website