அட்டகாசமாக முடிந்த விஜய்யின் லியோ பட விநியோகம்!

September 26, 2023 at 10:35 pm
pc

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு ஜோடியாக நடிக்க அடுத்த மாதத்தில் வெளியாகப்போகும் திரைப்படம் லியோ. விஜய்யை தாண்டி சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின் என பலர் படத்தில் நடிக்கிறார்கள்.

Seven Screen Studio தயாரிப்பில் அனிருத் இசையமைக்க தயாராகி இருக்கும் இப்படம் ரூ. 250 முதல் ரூ. 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறதாம்.

படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் வியாபாரம் சூடு பிடிக்க நடந்து வருகிறது.

தமிழகத்திலும் படத்திற்கான விநியோக வியாபாரம் முடிந்துவிட்டதாம். யார் யார் எந்தெந்த இடத்தில் லியோ படத்தை வாங்கியுள்ளார்கள் என்ற விவரத்தை காண்போம்.

Chennai – @7screenstudio

Chengalpet (Single Screen) – @tridentartsoffl

Chengalpet (Multiplex) – @7screenstudio

CBE – Kanthasamy art center

TT – Narayanasamy Salem

North/South – 5 Star Films

Madurai – 5 star films / Sushma Cine arts

TK – Shri Sai Combines Muthukani

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website