அட்டகாசமான நெத்திலி கருவாட்டு தொக்கு செய்து அசத்துங்க …!!

August 16, 2022 at 7:11 am
pc
தேவையான பொருட்கள் :

நெத்திலி கருவாடு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு -சிறிதளவு
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
பூண்டு – 4 பல்

செய்முறை :


ஒரு கடையை அடுப்பில் வைத்து சூடான பின்னர் சிறிது எண்ணெய் விட்டு கடுகை தாளிக்கவும்
கறிவேப்பிலை, பூண்டு ,பின்னர் நறுக்கிய வெங்காயத்தையும் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும் .
பிறகு நன்கு சுத்தம் செய்த கர்வத்தை சேர்த்து கொள்ளவும் .
தேவையான அளவு உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து,மிளகாய்த்தூள் சேர்த்து பக்குவமாக கலந்து விடவும் .
இரண்டு நிமிடங்கள் கழித்து தேவையான தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி 15 நிமிடங்கள் வேக விடவும் .
நன்றாக கொதித்த பிறகு நன்கு கிளறி விட்டு சிறிது கொத்தமல்லி தூவி இறக்கி கொள்ளவும்
மணமனக்கும் நெத்திலி கருவாட்டு தொக்கு ரெடி .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website