அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் லியோ!

October 29, 2023 at 11:38 am
pc

தற்போது தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது விஜய்யின் லியோ படம் தான். கடந்த 19 ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

மேலும் விஜய்யின் மற்ற படங்களை காட்டிலும் லியோ படத்திற்கு ஹிந்தியில் ஓரளவு வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் லியோ படம் அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் யூஎஸ் டாலர் வசூல் செய்துள்ளதாம். இது இந்த இந்திய மதிப்பில் ரூ 41 கோடி 21 லட்சம் ஆகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website