அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா- தம்பிராமையா மகன் உமாபதி திருமண நிச்சயதார்த்தம்!! வைரல் புகைப்படம்..

October 29, 2023 at 12:43 pm
pc

ஐஸ்வர்யா – உமாபதி

பிரபல நடிகர் அர்ஜுனின் மகள்  ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டதுயானை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனை அடுத்து அர்ஜுன் தயாரிப்பில் வெளிவந்த சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் இரண்டு மொழிகளில் வெளிவந்தது. 

சமீபத்தில், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனும், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையாவும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையியல் நேற்று இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website