அழைப்பு விடுத்த விஜய் – திரண்டு வந்த மக்கள் இயக்க நிர்வாகிகள்!

November 8, 2022 at 12:14 pm
pc

வரும் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த வரும் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் விஜய். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரை அழைத்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் மற்றும் பகுதி தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மக்கள் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website