ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

September 23, 2022 at 4:36 pm
pc

அக்.14 முதல் அக்.20 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும். தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website