ஆண்மை குறைவு பிரச்சனையை தவிடு பொடியாக்கும் ஒற்றை கஷாயம்…!!

December 26, 2022 at 7:11 am
pc
  • தற்பொழுது மாறுபட்ட உணவு பழக்கவழக்கத்தாலும் வாழ்க்கை முறை காரணமாகும் பல ஆண்கள் ஆண்மை குறைவு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
  • இவ்வாறு இருப்பவர்கள் திப்பிலியின் கசாயத்தை அருந்தி வந்தால் எப்பேற்பட்ட ஆண்மை குறைவு பிரச்சினை இருந்தாலும் அது நிவர்த்தி அடையும்.
  • அந்த வகையில் முதலில் திப்பிலியை வறுத்து நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனை பசும்பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சுவைக்காக தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம். இதன் மூலம் விந்து முன்கூட்டியே வெளியேறுவது குணமடையும்.
  • திப்பிலியில் அதிக அளவு புரதம் அலர்ஜி ஏற்படும் தன்மையை எதிர்த்துப் போராடும். இது மட்டும் இன்றி திப்பிலியில் கார்போஹைட்ரேட் வைட்டமின் அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளதால் அதிகளவு உட்கொள்ளக்கூடாது. ஏன் என்றால் இந்த அமிலங்கள் அனைத்தும் உடல் சூட்டை அதிகரிக்க கூடும்.
  • செரிமான கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் திப்பிலி சாப்பிடுவதால் நல்ல மாற்றத்தை காண முடியும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம்.
  • அதுமட்டுமின்றி தற்பொழுது பருவ மழை பெய்து வரும் நிலையில் அனைவருக்கும் சளி இரும்பல் இருக்கும் பட்சத்தில் திப்பிலி சாப்பிடுவது நல்லது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு திப்பிலி ஓர் அருமருந்தாக செயல்படும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website