ஆஸ்துமாவை குணப்படுத்தும் கருப்பு ஏலக்காய் கஷாயம் …!!

June 6, 2022 at 7:25 am
pc

தேவையான பொருட்கள் :

கிராம்பு – 2
கருப்பு ஏலக்காய் (இடித்தது) -4-5
இஞ்சி (துருவியது) – 1 டீ ஸ்பூன்
துளசி இலைகள் – 5-6
தண்ணீர் – 3-4 கப்

செய்முறை :

முதலில் ஏலக்காய், கிராம்பை இடித்து ஒரு கடாயில் போட்டு வறுக்கவும், பிறகு தண்ணீர், இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு துளசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் வடிகட்டி பருகி வரவும்.
இதனால் ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website