இஞ்சி- பூண்டு விழுதில் இவ்வளவு அற்புத நன்மைகள் உள்ளதா? அவசியம் தெரிஞ்சிகோங்க…!!

December 3, 2022 at 7:17 am
pc
  • பொதுவாக காலங்காலமாக அன்றாட சமையல் முதல் பிரியாணி வரை ஒவ்வொரு உணவிற்கும் அதிக சுவையை சேர்க்க பயன்படும் ஒரு அற்புத பொருள் தான் இஞ்சி-பூண்டு விழுது.
  • பெரும்பாலான குடும்பங்கள் பல்வேறு உணவுகளில் இஞ்சி-பூண்டை சேர்த்து வருகிறார்கள்.
  • குறிப்பாக வீடுகளில் இயற்கையாக அரைக்கும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் பல உணவுகளின் சுவையை அதிகரிக்கிறது.
  • இது உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்
  • அந்தவகையில் இரண்டையும் சேர்க்கும் போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
  • வயிற்றுப்போக்கைக் குறைக்கவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை போக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், உடல் சரியாக செயல்படவும் உதவுகிறது.
  • கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டில் நச்சுகளை அகற்ற உதவும்.
  • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. இது உங்கள் உடலை சூடாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
  • தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டுவதற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் விநியோகத்தை அதிகரிப்பதற்கும் உதவகின்றது.
  • உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவும்.
  • புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website