இத்தனை கோடி சம்பளமா? – வடிவேலுவால் வாயடைத்து போன இயக்குனர்!

வைகைபுயல் வடிவேலுவை பற்றி பெரிய அளவில் அறிமுகம் கொடுக்க தேவையில்லை, அனைவர்க்கும் பரிட்சயமானவர். சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த வடிவேலு, மாமன்னன் படத்தின் மூலமாக நல்ல ஒரு கம்பேக் கொடுத்தார்.
சமீபத்தில் இயக்குனர் ஒருவர் வடிவேலுவிடம் ஒரு கதை கூறியிருக்கிறார். அந்த படத்திற்காக வடிவேலு தனக்கு ரூபாய் 6 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறது.அந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ 7 – 8 கோடி வரை இருக்கும்.
வடிவேலுவின் சம்பளத்தை கேட்டுவிட்டு அந்த இயக்குனர் வாயடைத்து போனதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.