இந்தியாவில் புதிதாக 11,539 பேருக்கு தொற்று..

August 21, 2022 at 11:29 am
pc

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. பாதிப்பு நேற்று 13,272 ஆக இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 39 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website