இந்திய கிரெடிட், டெபிட் கார்டுகளை நிராகரித்த ஆப்பிள் நிறுவனம்!

May 7, 2022 at 7:25 am
pc

ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், ஆப்பிள் ஸ்டோரில் ஆப்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தவோ அல்லது பிற சேவைகளை பெறவோ மற்றும் அதன் ஆப் ஸ்டோரில் இருந்து பயன்பாடுகளை வாங்க, இனி இந்திய கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

மேலும், ஆப்பிள் பயனர்கள், யு.பி.ஐ அல்லது நெட் பேங்கிங் சேவை முறையை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website