இந்திய வீரர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று!!

September 18, 2022 at 8:27 am
pc

இந்திய வீரர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் ஆஸ்திரேலியாவுக்குக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குக்கு எதிரான டி20 போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website