இனி பூசணி விதைகளை தூக்கி எறியாதீங்க…இந்த நன்மைகள் எல்லாம் வாரி வழங்கும்னு தெரியுமா …?

December 5, 2022 at 7:33 am
pc
  • பூசணிக்காயிலிருந்து கிடைக்கக்கூடிய பூசணி விதைகளில் பல வகையான மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது.
  • குறிப்பாக நர்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை உள்ளன.
  • நூறு கிராம் பூசணி விதையில் இருந்து அறநூறு கலோரிகள் வரை பெற முடியும். இதனை உணவில் சேர்த்து கொள்வது பல நன்மைகளை தரும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
  • பூசணி விதைகள் புற்று நோயை தடுக்க உதவுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
  • பூசணி விதைகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும். அதை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை வியாதி வராது.
  • பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களைத் தடுக்கும், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.எனவே இதனை தினமும் உட்கொள்ளலாம்.
  • பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆற்றல் சீராக இருக்கும். சத்தான மூலகம் ஆண்களுக்கு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. எனவே ஆண்கள் கண்டிப்பாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பூசணி விதைகளை உணவில் சேர்ப்பதை வழக்கமாக கொள்ளவும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website