இயக்குனர் மணிரத்னம், உலக அழகி ஐஸ்வர்யா ராய்,திரிஷா-வைரல் புகைப்படம்

April 30, 2023 at 9:01 pm
pc

பிரபல நடிகை திரிஷா இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக திரிஷா இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபல நடிகர் தளபது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இயக்குனர் மணிரத்னம், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவருடன் திரிஷா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website