இரட்டைக் குழந்தைக்கு தாயானார் சின்மயி!

June 22, 2022 at 4:17 pm
pc

பிரபல பாடகியான சின்மயிக்கும், நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமான சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறார். அந்த குழந்தைகளுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தன் குழந்தைகளின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் சின்மயி.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website