இரவில் கவிழ்ந்து படுத்து தூங்குபவரா நீங்கள்? அந்த தவறை மட்டும் செய்யாதீங்க

August 30, 2022 at 8:04 am
pc

நாள் முழுவதும் இயங்கும் உடலுக்கு இரவில் ஓய்வளிப்பது அவசியம். அந்தவகையில் சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உடல் உறுப்புக்கள் புத்துணர்வு அடைய, மன அழுத்தத்தைக் குறைக்க, நினைவுத்திறன் மேம்பட ஒவ்வொருவருக்கும் தினசரி தூக்கம் அவசியம். 

இரவில் ஆழ்ந்து தூங்குபவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கிறது என்றும் மன அழுத்தம் குறைய ஆழ்ந்த தூக்கம் பெறுங்கள் என்றும் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

  • இரவில் கவிழ்ந்து படுத்து தூங்கும் போது முகம் தலையணையில் இருப்பதால் தேவையான காற்றை சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
  • அதுமட்டுமில்லாமல் முதுகுப்பகுதி நுரையீரல் அழுத்திக் கொண்டிருப்பதால், நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிவடையாமல் போகும் நிலை ஏற்படுவதுடன், சுவாசிக்க போதுமான காற்று வராமல் இருக்குமாம்.
  • இதனால் சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு குறையும். ஆக்சிஜன் அளவு குறைந்தால் மூளை தளர்ச்சியடையும். சோம்பல் ஏற்படும். உற்சாகம் குறையும்என்பதாலே இரவில் படுக்கும் போது கவிழ்ந்து படுத்து தூங்கக்கூடாது என்று கூறப்படுகின்றது.  
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website