இரவு 8 மணிக்கு மேல் என்ன சாப்பிடலாம்?

February 18, 2024 at 6:00 pm
pc

ஆரோக்கியமாக இருக்க இரவு உணவை சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்பது பரவலாக அறியப்படும் விஷயமாகும். மிக முக்கியமாக, இரவு 8 மணிக்குள் உணவை முடித்துவிட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில உணவு வகைகளை இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். செர்ரி, பாதாம், கிவி, பாலாடைக்கட்டி, தானியங்கள், டார்க் சாக்லேட் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை இரவில் சாப்பிடலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website