இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…

July 1, 2022 at 10:30 am
pc

இன்று தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.856 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,758க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.65க்கு விற்பனை ஆகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website