இவ்வளவு சொத்துக்களா – சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்து வெளிவந்த முழு விவரம்!

February 6, 2023 at 12:04 pm
pc

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் குடியிருக்கும் வீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 105 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.

அதே போல் சிவகார்த்திகேயன் கருப்பு கலர் ஆடி கார் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டின் புகைப்படங்களும் வெளிவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website