இவ்வளவு மோசமாகவா புகைப்படம் வெளியிடுவீங்க? குஷ்புவின் மகளை திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்

April 27, 2023 at 1:19 pm
pc

நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தினை பார்த்து நெட்டிசன்கள் சரமாரியாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகை குஷ்பு தற்போது அரசியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இயக்குனர் சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்த இவருக்கு, அனந்திகா, அவந்திகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்துவரும் நிலையில், இருவரின் உடலை வைத்து நெட்டிசன்கள் பல கிண்டல்களை செய்து வந்தனர்.

பின்பு பயங்கரமான ரிஸ்க் எடுத்து, இருவரும் உடல் எடையைக் குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாகியுள்ளனர்.

இதில் அவந்திகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு பயங்கர கிளாமராக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

நீங்க நல்ல இருக்கீங்க பட் உங்களது ஆடை மோசமாக உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website