உடனே முந்துங்கள்… ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை!! இன்று சவரனுக்கு ரூ.264 குறைவு!

August 11, 2022 at 11:01 am
pc

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,860-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ரூ.64.00-க்கும், ஒரு கிலோ 64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website