உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. ஆண் நண்பருடன் நடிகை ஸ்ருதிஹாசன்!

April 2, 2023 at 11:58 am
pc

தன்னுடைய ஆண் நண்பருடன் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. பிரபல நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் தான் அவருடைய முதல் திரைப்படமாக அமைந்தது.

பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இவருடைய படங்கள் எதுவும் தமிழில் வெற்றி பெறவில்லை. நடிகர் கமல்ஹாசனின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

தற்போது தன்னுடைய ஆண் நண்பருடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தன்னுடைய ஆண் நண்பருடன் செய்யும் ரொமான்ஸ் சேட்டைகளை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை காதலித்து பிரேக் அப் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தன்னுடைய காதலனுடன் படுக்கையில் படுத்தபடி வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா..? இல்லையா..? அல்லது திருமணம் செய்து கொள்ளும் யோசனை எதுவும் இல்லையா..? இப்படி திருமணமே செய்து கொள்ளாமல் ஆண் ஒருவருடன் எப்படி இப்படி படுத்துக் கொண்டிருக்கிறீர்களே..! என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி கேள்வி எழுப்பும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, அது அவருடைய தனி மனித சுதந்திரம், அதில் தலையிட நமக்கு எதுவும் கிடையாது என்று கூறும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.

ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் இப்படி ஒரு ஆண் நண்பருடன் படுக்கையில் படுத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று அவருடைய இந்த செயலை விளாசம் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website