ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் லிங்கடின் (linkedin) …

February 14, 2023 at 8:15 pm
pc

வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தளமான லிங்கடின் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. இதன்படி அந்நிறுவனம் ஆட்சேர்ப்பு குழுவில் இருந்து பல ஊழியர்களை நீக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல பிரிவுகளில் 10,000 பணியாளர்களை குறைக்கும் மைக்ரோசாப்டின் திட்டங்களின் ஒரு பகுதியாக லிங்கடினும் பணிநீக்கம் செய்கிறது. லிங்க்டின்ன் நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள் நீக்கப்படவுள்ளனர் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website