ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெக்டொனால்ட்ஸ்!

April 3, 2023 at 3:27 pm
pc

உலகின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனமான McDonald’s அமெரிக்காவில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக மூட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிய சுற்று ஆட்குறைப்பு குறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்க நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, McDonald’s நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வாரம் அனைத்து தனிப்பட்ட சந்திப்புகளையும் ரத்து செய்தது. இதனால், விரைவில் பணி நீக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெளிவாகத் தெரியவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website