எச்சரிக்கை: பெண்களை தாக்கும் புதிய வைரஸ்…!

November 15, 2023 at 6:33 pm
pc

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் எச்1என்1, எச்3என்2 வைரஸ் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள், அஸ்துமா பாதிப்பு உடையவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இருமல் இருந்தால் அதிகமாக பேசக்கூடாது. எப்போதும் முக கவசம் அணிய வேண்டும். தொடர் இருமல் இருந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website