என்னை பாத்தா அப்பிடி தெரியுதா? – யாஷிகா கேள்வி!

May 15, 2023 at 2:33 pm
pc

தற்போது இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் [Yashika Aannand] இருட்டறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் நடிப்போடு கிளாமரையும் கலந்து தருவதால் இவருக்கு என்று ரசிகர்கள் அதிகளவு உள்ளார்கள். மேலும் இவரது ஸ்டைலே அதுதான் என்று கூறக்கூடிய வகையில் கட்டழகு கவர்ச்சியை காட்டுவதில் இவர் வல்லவர்.

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஜீவாவோடு இணைந்து நடித்த திரைப்படமான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளராக படு கிளாமராக நடித்து அனைவரையும் அசத்தியவர்.

இதை அடுத்து துருவங்கள் பதினாறு என்ற கிரைன் தில்லர் படத்தில் துன்புறுத்தப்படுகின்ற பெண்ணாக நடித்துதான் பெறுவாரியான ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்ததோடு இவரும் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இவர் வெளியிடும் போட்டோக்கள் மூலம் இணையமே சூடேறும் என்று கூறலாம். அந்த அளவு தொப்புளை காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற அடித்து விடுவார். மேலும் இவரது போட்டோக்கள் வெளிவரவில்லை என்றால் ரசிகர்கள் கிறுக்கு பிடித்ததை போல் நடந்து கொள்வார்கள்.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் சினிமாவில் தங்களை தாங்கள் தக்க வைத்துக்கொள்ள இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது வழக்கமாக மாறிவரும் சூழ்நிலையில் யாஷிகா ஆனந்த் சற்று கூடுதலாக தான் கவர்ச்சி உள்ள போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா நடிகை கழுகு 2, நோட்டா மற்றும் ராஜ பீமா போன்ற படங்களில் கிளாமராக நடனம் ஆடி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் பேட்டி ஒன்றில் பேசுகையில் இது போன்ற நடனங்கள் ஆடியதால் தன்னை ஒரு ஆபாச நடிகை என்ற முத்திரை குத்தியதின் காரணத்தை அடுத்து இனிமேல் இதுபோன்ற பாத்திரங்களை ஏற்று நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது உண்மையில் நடக்குமா என்பது காலத்தின் கையில் தான் உள்ளது. காலம் தான் நமக்கு இதற்கான பதிலை சொல்லும். எனவே நாம் அதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website