என் மனைவி இரவில் இதை செய்யாமல் இருக்கமாட்டார்…உண்மையை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

June 28, 2022 at 6:18 pm
pc

விக்னேஷ் சிவன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களின் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவின்றி பதிலளிப்பது என அசத்தி வருகிறார்.

சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அதில் ரசிகர் ஒருவர் ” உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்ன? ” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் ” இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரை சுத்தம் செய்து வைப்பார் ” என அசத்தியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website