எலுமிச்சையில் வெல்லம் கலந்து குடித்தால் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் விரைவில் குறைந்து விடுமா …?

October 4, 2022 at 5:41 pm
pc
தேவையான பொருட்கள்

1.எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
2.வெல்ல பவுடர் – ஒரு டீஸ்பூன்
3.வெதுவெதுப்பான நீர் – ஒரு டம்ளர்

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து, அதன் பின்னர் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் கலந்தால், பானம் தயார்.

எடுத்து கொள்ளும்முறை:

இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறைவதைக் காணலாம்.
மேலும் கற்றாழை எவ்வாறு உடல் எடையை குறைகிறது என்று பார்ப்போம்.

எப்படி தயாரிப்பது?

இஞ்சியை தோல் உரித்து சுத்தம் செய்து அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
கற்றாழை ஜெல் இஞ்சியுடன் நன்றாக கலந்ததும் அதை இறக்கி வடிகட்டி தேன் சேர்த்து அல்லது அப்படியே குடிக்கலாம்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website