ஏ.ஆர்.ரஹ்மானுடன் த்ரிஷா… சமூக வலை தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்த த்ரிஷா!!

September 25, 2022 at 7:34 pm
pc

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னால் ஏ.ஆர். ரஹ்மான் நிற்க பின்னால் நின்ற படி நடிகை திரிஷா அவரை பார்த்து ரசித்து கொண்டே நிற்கிறார் .

மேலும், ஹதராபாத்தில் நடைபெற்ற ப்ரமோஷன் விழாவில் கலந்துகொண்ட த்ரிஷா, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார்.

அதில் ரஹ்மானின் வலப்பக்கத்தில் ஐஸ்வர்யா ராயும், இடப்பக்கத்தில் த்ரிஷாவும் உள்ளனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்து “இப்புகைப்படத்திற்கு என்ன கேப்ஷன் கொடுத்தாலும் அது ஈடாகாது” (No Captions will do Justice) த்ரிஷா எனக்குறிப்பிட்டுள்ளார் . 

இந்த புகைப்படமும் தற்போது சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website