ஐஸ்வர்யாவின் இரண்டாம் காதலர் தற்கொலை..வெளிவரும் தகவல்.

April 16, 2023 at 6:23 am
pc

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு நடிகர் தனுஷை விவாகரத்து செய்தார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷை திருமணம் செய்வதற்கு முன்பு நடிகர் சிம்புவை ஐஸ்வர்யா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பல நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பிறகு பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் ஐஸ்வர்யா காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

எனினும், சில காரணங்களுக்காக அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரபல ஊடகவியலாளர் பைர்வான் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website