ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா..?நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்..!!

November 28, 2022 at 7:37 am
pc
  • அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியான அளவில் இருப்பதால் தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
  • மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் இருக்கின்றது . பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
  • சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website