கருப்பு திராட்சை பற்றிய மருத்துவ ரகசியங்கள் என்னென்ன தெரியுமா …?

July 25, 2022 at 11:58 am
pc

திராட்சைசதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால்திராட்சை விதைகளில் 80 உள்ளது . ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக்குழாய்களின் வீக்கம் ஆகியவற் றை திராட்சைப் பழ விதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளு க்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது. சிறு நீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.

ரத்தக்குழாய்களில் அடைப்பு, ரத்தக்குழாய்களின் வீக்கம் ஆகிய வற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.

ரத்தக்குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப் போகும் தன்மை, கண் புரை வளரு தல் ஆகியவற்றை தடுக்கிற து.
கண் புரை வந்தாலும் நீக்குகிறது. சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website