கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் கரும்பு ஜூஸ்!!

January 9, 2023 at 12:13 pm
pc

கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. கரும்பு சாறு குடிப்பது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு இந்த ஜூஸை குடிப்பதே சிறந்த வழியாகும். செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது. பொட்டாசியம் நிறைந்துள்ளதால் வயிற்றில் உள்ள pH அளவை சமன் செய்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website