காமன்வெல்த் மேடையில் ஒலித்த யுவன் பாடல்..ரசிகர்கள் கொண்டாட்டம்..

August 9, 2022 at 6:17 pm
pc

பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இறுதிநாளான நேற்று கலைநிகழ்ச்சியுடன் போட்டிகள் நிறைவடைந்தன. நிறைவு விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் தமிழில் பாலா இயக்கத்தில் யுவன் இசையில் வெளியான ’அவன் இவன்’ படத்தில் இடம்பெற்ற ’டியா,டியா டோலே’ பாடலுக்கு பெண்கள் நடனமாடினர். 

அந்த வீடியோவை காண>

https://www.instagram.com/reel/ChAXrx0F1TC/?utm_source=ig_web_copy_link

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website