காளிதாஸ் ஜெயராமனுக்கு விரைவில் கெட்டிமேளம்!!ஜோடி சூப்பர்

October 9, 2022 at 2:39 pm
pc

பாவக்கதைகள், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் காதலில் விழுந்திருப்பதாக தெரிவித்தார். தனது காதலியின் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அவரது காதலியின் பெயர் தாரினி. இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website