கீழாநெல்லி பொடியும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி தெரியுமா …!!

November 13, 2022 at 5:13 pm
pc
  • கீழாநெல்லியை முழு செடியாக பிடுங்கப்படும் அரசி நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து இதில் மூன்று கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து அதிகாலை வேளையில் தொடர்ந்து பருகி வர இரைப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் சீராக இயங்கும்
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் கீழாநெல்லியை பச்சையாகவோ அல்லது பொடியாகவோ செய்து கொண்டு இதை பசு மோருடன் கலந்து தொடர்ந்து காலைவேளையில் தினந்தோறும் சாப்பிட்டு வர நிச்சயமாக இது நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை குணப்படுத்தும்
  • மேகம் சம்பந்தமான வெள்ளை வெட்டை போன்ற நோய்களையும் இது குணப்படுத்தும் காமாலை நோய் வருவதை தடுக்கும் சர்க்கரை நோய் வருவதைத் தடுத்து நிறுத்தும்
  • கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் இதன் மூலம் இளமையும் அழகும் பொலிவும் எப்பொழுதும் இருக்கும்
  • இயற்கை நமக்கு அளித்த அற்புதமான மருத்துவ தாவரங்களில் சிறப்பான முதல் தரமான இடத்தை கீழாநெல்லிக்கு தரலாம் அப்படி ஒரு அற்புத சக்தி கீழாநெல்லி மூலிகைக்கு உண்டு
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website