கூட்ட நெரிசலில் சிக்கி 154 பேர் பலி!!பிரபல பாடகர் லீ ஜிகன் மரணம் ….

November 1, 2022 at 12:34 pm
pc

தென் கொரியாவை சார்ந்த லீ ஜிகன், பிரபல பாடகராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தார். 24 வயதான இவர், சீயோல், இட்டாவன் மாவட்டத்தில் நடைபெற்ற ஹாலோவீன் இரவில் கலந்துக் கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இந்த கூட்டத்தில் சிக்கி 154 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website