கௌதம் மேனனின் மகன் பிரபல கிரிக்கெட் வீரரா..வைரலாகும் போட்டோ இதோ..

June 27, 2022 at 12:35 pm
pc

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கோலிவுட்டில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது படங்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹன் கிரிக்கெட் வீரர் ஆகி இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது TNPL கிரிக்கெட் போட்டிகளில் அவர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறாராம். அவர் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்ததற்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website