சன்னிலியோனுடன் போட்டி.. ஸ்ருதிஹசாசன்செய்த காரியம்…

July 19, 2022 at 5:35 pm
pc

சன்னி லியோன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர், தற்போது சவால் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தலைகீழாக நின்று ஆங்கில எழுத்தான ‘ஒய்’ வடிவத்தில் நிற்பது போன்ற போஸ் கொடுத்துள்ளார், இந்த வீடியோவை பதிவேற்றிய அவர் இதனை போல மற்றவர்களையும் செய்ய சொல்லி சேலஞ்ச் செய்து இருக்கிறார். 

இவரது வொர்க் அவுட் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு இணையாவாசிகள் பலரும் இதே போல செய்து டிரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில் நடிகை சுருதி ஹாசன் சன்னி லியோனின் சவாலை ஏற்றுக்கொண்டு டிரெண்டிங் வரிசையில் சேர்ந்து இருக்கிறார். சன்னி லியோன் போலவே கருப்பு நிறத்தில் உடை அணிந்துகொண்டு அழகாக ‘ஒய்’ வடிவத்தில் போஸ் கொடுத்துள்ளார். இந்த ‘ஒய் சவாலை’ பலரும் ஏற்றுக்கொண்டு செய்து வரும் நிலையில், தற்போது சுருதிஹாசன் செய்திருப்பது மேலும் டிரெண்டாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website