சமந்தா வெளியிட்ட புகைப்படம்!! முகம் தெரியாத படம் … வாயடைத்து போன ரசிகர்கள்!

October 12, 2022 at 1:07 pm
pc

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். அவர் நடித்துள்ள யசோதா மற்றும் ஷகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் வழக்கமாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. இதனிடையே அவர் தோல் சம்மந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தன்னுடைய புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதிலும் முகம் தெரியாத வண்ணம் அந்த புகைப்படம் உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website