சரும அழகை அதிகரிக்கும் ஆப்பிள் சாலட் ….!!

July 9, 2022 at 11:07 am
pc

கேரட் – 3
ஆப்பிள் – 2
ஆரஞ்சு பழம் – 2
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா பருப்பு – 2 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
புதினா – சிறிதளவு
உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு

செய்முறை :

  • ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி விட்டு வட்டவடிவமாக வெட்டவும்.
  • கேரட், ஆப்பிளை நீளவாக்கில் வெட்டவும்.
  • இஞ்சி, புதினாவை பொடியாக நறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், கேரட், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சி, உப்பு, ஆலிவ் ஆயில் போட்டு நன்றாக கலக்கவும்.
  • ஒரு தட்டில் மீது வட்டமாக வெட்டிய ஆரஞ்சு துண்டுகளை அடுக்கி அதன் மேல் கலந்து வைத்து கலவையை அதன் நடுவே வைக்கவும்.
  • அதன் மேல் நறுக்கிய பிஸ்தா பருப்பு, மிளகு தூள், புதினா இலைகளை தூவி பரிமாறவும்.
  • மிகவும் சத்தானது இந்த சாலட்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website