சிறுநீர் கழிக்கும் போது வலியா? உஷாரா இருங்க

July 31, 2023 at 8:50 pm
pc

பொதுவாகவே பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் சிறுநீர் நோய் தொற்றை குறிப்பிடலாம், வாழ்நாளில் ஒருமுறையாவது பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்திருப்பார்கள்.

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உணர்வு, போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்

அறிகுறிகள்

  • சிறுநீர் நிறம் மாறுதல்
  • அதிக சோர்வு
  • சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல்
  • அடிவயிறு தசைப்பிடிப்பு
  • சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம்
  • சிறிதளவு சிறுநீர் வெளியேறுதல்

தீர்வு

  • அதிகளவு சூடான நீரை குடிக்க வேண்டும்.
  • சர்க்கரையை அளவோடு எடுத்துக்கொள்ளவும்.
  • soft drinks குடிக்க கூடாது.
  • coffee மற்றும் டீ குடிக்க கூடாது.
  • நீர்க்காய்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் இந்த வீடியோவை பார்க்கலாம்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website